மீன்பிடி மசோதா 2019ஐ

img

மீன்பிடி மசோதா 2019ஐ திரும்பப் பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் மீனவர் கூட்டமைப்பு கோரிக்கை

மீனவர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள  மீன்பிடி மசோதா 2019ஐ திரும்பப்  பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு மீன் பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.